இறவான் – சுரேஷ் பவானி

“பொறாமை! தான் வாழும் காலத்தில் தன்னை விஞ்சும் ஒருவன் வந்துவிடக்கூடாது என்று நினைத்துவிட்டான். நீங்களே சொல்லுங்கள். ஒரு நல்ல கலைஞன் அப்படி நினைப்பானா? கலை என்பது தெய்வம் அல்லவா? கலைஞன் என்பவன் தெய்வத்தின் ஆராதகன் அல்லவா?” கத்தினான் அவன். காகிதங்களை கிழித்தெறிந்தான் அவன். தீயிட்டும் கொளுத்தினான் அவன். பிறகு முகம் கழுவி டீயொன்றும் குடித்தான் அவன். அவன் யாரென்று உங்களுக்குத் தெரியும். தெரியுமென்றால் அவன் பெயரை மட்டுமே நீங்கள் அறிவீர்கள். அவன் அடையாளத்தை அல்ல. அவனின் அடையாளம் … Continue reading இறவான் – சுரேஷ் பவானி